பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி காமிரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்த உத்தரவு.

0
452
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து வகை தனியார் பள்ளி பேருந்துகளில் சிசிடிவி காமிரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் உடனடியாக பொருத்த வேண்டும் என போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here